malaysiaindru.my
குவாண்டனாமோ சிறை மூடும் திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
கடும் சித்தரவதை நிகழ்த்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அமெரிக்காவின் குவாண்டனாமோ ராணுவ சிறையை மூடும் திட்டத்தை கைவிடுவதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் நிலவரம் குறித்து…