malaysiaindru.my
கல்வி அமைச்சு பள்ளிக்குச் சென்றது, 4 ஆசிரியர்களிடம் விசாரணை
இன்று, பினாங்கு மாநிலக் கல்வி இலாகா அதிகாரிகள், எம்.வசந்தபிரியா படித்து வந்த பள்ளிக்குச் சென்றுள்ளனர். கல்வி அமைச்சின் அதிகாரிகள், நான்கு ஆசிரியர்களுடன் கலந்துபேசி உள்ளனர், அச்சம்பவம் தொடர்பான தகவல…