malaysiaindru.my
மகாதிர் இந்தியர்களின் ஆதரவை நாடுகிறார்
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று இந்தியச் சமுதாயத்தின் ஆதரவை நாடும் நடவடிக்கையை மேற்கொண்டார். தாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், இந்தியச் சமுதாயத்திற்கு உதவப் போவதாக அவர் வாக்குறுதி அளித்தார…