malaysiaindru.my
பேச்சுவார்த்தைக்கு சென்ற என்னை மஹிந்த ராஜபக்ஷ மிரட்டினார்; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு!
“2011ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு என்னை அழைத்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ, பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டலே விடுத்தார். அவர் மட்டுமல்ல, அவரோடு இருந்த அனைவருமே அப்படியே நடந்து கொ…