malaysiaindru.my
சீனப் புத்தாண்டை முன்னிட்டு 13 பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலை
பிப்ரவரி 16 மற்றும் 17-ல் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பண்டிகை கால பருவ விலை கட்டுப்பாட்டு திட்டத்தின் வழி, உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு (கே.பி.டி.என…