malaysiaindru.my
ஐஜிபி: இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை தேடிக்கண்டுபிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
இந்திரா காந்தியின் இளைய மகளை அவரிடம் ஒப்படைக்கத் தவறிவிட்டதாகப் கூறப்படும் கே. பத்மாநாதன் @ முகம்மட் ரித்துவான் அப்துல்லா பற்றி ஊகங்கள் எதுவும் கூற வேண்டாம் என்று போலீஸ் மக்களுக்கு ஆலோசனை கூறுகிறது…