malaysiaindru.my
ஆசிரியர்கள் பள்ளிக்குத் தொலைபேசிகளை எடுத்து வரலாம் என்று இப்போது பி.கமலநாதன் கூறுகிறார்
ஆசிரியர்கள் பள்ளிக்குக் கைத்தொலைபேசிகளைக் கொண்டுவரலாம் என்று துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் இன்று விளக்கமளித்துள்ளார். இது, நேற்று உத்துசான் மலேசியா வெளியிட்ட, ஆசிரியர்கள் கைப்பேசிகளை வகுப்பறைகளு…