malaysiaindru.my
சீனப்புத்தாண்டு நெருங்கி வரும்வேளையில், ரோன்95 2 காசு உயர்கிறது
இன்று நள்ளிரவு தொடக்கம், ரோன்95 2 சென்னும், ரோன்97 3 சென்னும் உயர்கிறது. அடுத்த 1 வாரத்திற்கு ரோன்95 லிட்டருக்கு ரிம2.33 ஆகவும், ரோன்97 லிட்டருக்கு ரிம2.61 ஆகவும் விற்கப்படும். டீசலின் விலை, 3 சென்…