malaysiaindru.my
‘ரஃபிசியின் குற்றச்சாட்டுக்குப் பிறகு, தாபோங் ஹஜி வைப்புத்தொகைகள் திரும்பப் பெறப்படுவது அதிகரித்துள்ளது’
கடந்த 2016-ல், பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி, தாபோங் ஹஜிக்கு எதிராக செய்த குற்றஞ்சாட்டுகளின் விளைவாக, வைப்புத்தொகையாளர்கள் தங்கள் வைப்புத்தொகைகளைத் திடீரென திரும்பப் பெறுவது அதிகரித்து வருவதாக…