malaysiaindru.my
பகோவை மீண்டும் கைப்பற்றுவோம், நஜிப் சூளுரைத்தார்
நாடு முன்னேற்றகரமானதாக இருப்பதை உறுதிசெய்ய மக்கள், குறிப்பாக பெல்டா குடியேற்றக்காரர்கள், பிஎன் மற்றும் அம்னோவை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று மக்களுக்கு நினைவூட்டினார். நாம் மற்ற…