malaysiaindru.my
பள்ளிகள் நடத்த முடிகிறதே.. மாட்டுத்தொழுவமும் நடத்துங்கள்.. உ.பி பட்டாலியன் படைக்கு ஆணையிட்ட யோகி!
லக்னோ: 1940ல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸுக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ இந்தப் படை அமைக்கப்பட்டது. ஆனால் இந்தப் படை உருவாக்கப்பட்ட போது அது இப்படி …