malaysiaindru.my
உடல் நலமற்ற மகாதிர் பெந்தோங் வருகையைத் தள்ளிப்போட்டார்
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் நாளை பெந்தோங்கிற்கு வருகையளிக்க இருந்தார். அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய ஆலோசன…