malaysiaindru.my
ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை அனுப்பிய, இந்திய விமானப்படை அதிகாரி..
இந்திய விமானப்படையைச் சேர்ந்த கேப்டன் அருண் மர்வாஹா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு உளவாளியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விமானப்படை தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய தகவல்கள…