malaysiaindru.my
‘பிஎன் பொய் சொல்ல முடியாது, தேர்தல் செயல்முறை மிகவும் இறுக்கமானது’
வரவிருக்கும் பொதுத் தேர்தலில், மோசடிகள் நடக்கும் என்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் மறுத்தார். தேர்தல் ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அமைப்பு, அதை அனுமதிக்காது என்று அவ…