malaysiaindru.my
”இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்”- மஹிந்த ராஜபக்‌ஷ
‘இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்’ என்று உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுள்ளார். …