malaysiaindru.my
அஸ்மின்: ஈஜோக் நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எம்ஏசிசி-இடம்
சிலாங்கூர் அரசு ஈஜோக் நில விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்து விட்டதாக மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். …