malaysiaindru.my
அஸ்மின் : மகாதீர் போட்டியிடவுள்ளார் எனும் வதந்திக்கே ரிம 1.3 பில்லியனா?
இன்று, லங்காவி மேம்பாட்டிற்காக ரிம1.3 பில்லியன் ஒதுக்கீட்டைப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளதை, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விமர்சித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரான டாக்ட…