malaysiaindru.my
மாட் சாபு : மலாய்க்காரர்களைப் பிரிப்பதாக ஏன் அமானாவை மட்டும் குற்றஞ்சாட்ட வேண்டும்?
முஸ்லீம் அல்லது மலாய் வாக்குகளைப் பிரிப்பதாக, அமானாவைக் குற்றம் சாட்டிய பாஸ் தலைவர் அப்துல் ஹடி ஆவாங்கின் அறிக்கை குறித்து, தேசிய அமானா கட்சி கேள்வி எழுப்பியது. பிகேஆர் மற்றும் பெர்சத்து கட்சிகளும்…