malaysiaindru.my
மசீச அதன் கேளாங் பாத்தா தலைவரை அத்தொகுதி வேட்பாளராக அறிவித்தது
கேளாங் பாத்தா மசீச கிளைத் தலைவர் ஜேசன் தியோ 14வது பொதுத் தேர்தலில் அத்தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார். டிஏபி பெருந் த…