malaysiaindru.my
இந்தியாவை சூறையாடும் நரேந்திர மோதி – ட்விட்டரில் விளாசும் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகமான ட்விட்டரில் #ModiRobsIndia என்ற ஹாஷ்டேக்கில் பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக சாடி கருத்துகளை பதிவு செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்குமுன்…