malaysiaindru.my
பெண்களுக்கு இலவச நாப்கின்கள்.. பா.ஜ.க., காங்கிரஸ் வாக்குறுதி..
மேகாலயாவில் வரும் 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வாக்குகளைப் பெறுவதற்காக மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வரு…