malaysiaindru.my
அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த கோமாளி படத்தை விற்க விரும்புகிறார் ஃபாமி ரேஸா
வரைகலை வடிவமைப்பாளர் ஃபாமி ரேஸா, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த, தான் வரைந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கோமாளி ஓவியத்தை விற்க உள்ளதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூனி…