malaysiaindru.my
ஊழல் குறியீடு : மலேசியா இப்போது கியூபாவுக்கு நிகராக உள்ளது
புதிய ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா, கம்யூனிச அரசான கியூபாவுக்கு நிகராக உள்ளது. சுழியத்திலிருந்து 100 வரையிலான அளவில், இரு நாடுகளுக்கும் 47 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. சுழியம் என்பது ஆக மோசமான …