malaysiaindru.my
அம்னோ வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் ஒப்படைப்பு
அம்னோ 14வது பொதுத் தேர்தலுக்கான அதன் வேட்பாளர் பட்டியலைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். இ…