malaysiaindru.my
என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்?
சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள் எப்போதுமே இளமையாகவும், ஒயிலாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்தே ஆக வேண்டும். ஆனால் நடைம…