malaysiaindru.my
ஹரப்பான் தேர்தல் அறிக்கை: நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை 100 நாள்களுக்குள் தீர்க்கப்படும்
பக்கத்தான் ஹரப்பான் இன்றிரவு ஷா அலாமில் வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் இந்நாட்டிலுள்ள நாடற்ற இந்தியர்களின் நிலமைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதாகும். “ஹரப்பான் ப…