malaysiaindru.my
2018 அனைத்துலக மகளிர் தினம் : பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடர வேண்டும்
மலேசிய சோசலிசக் கட்சி – ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துலக மகளிர் தினம், உலக மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெண்கள் கொண்டிருக்கும் சக்திய…