malaysiaindru.my
ரேலாவுக்கு ஒதுக்கீடு, படி அதிகரிப்பு, இன்னும் அதிகமாகத் தருவேன் என்கிறார் நஜிப்
ரேலாவுக்கு (மக்கள் தொண்டர் படைப் பிரிவு) ரிம20 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை இன்று பிரதமர் நஜிப் அறிவித்தார். இது இவ்வாண்டில் கொடுக்கப்பட்டு விட்ட ரிம100 மில்லியனுக்கு மேலாக கொடுக்கப்பட…