malaysiaindru.my
சிறிலங்காவில் ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்
சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான வன்முறைகள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள நி…