malaysiaindru.my
புலிகளை அழிக்க முஸ்லீம்கள் எங்களுக்கு நிறைய உதவி செய்தாங்க- சிங்களவர்களுக்கு விளக்கம் கொடுத்த தளபதி..
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழிக்க எங்களுக்கு நிறைய உதவிகளை முஸ்லீம்கள் செய்தார்கள். அவர்கள் தமிழ் பேச வல்லவர்கள் என்பதனால் புலிகளின் இடங்களுக்குள் ஆள ஊடுருவி, எல்லா தகவல்களையும் எங்களுக்கு தந்த…