malaysiaindru.my
கிட் சியாங்: ‘திருடர்’ ‘திருடர்’ இரண்டு தடவை என்று சொல்லி விட்டார்கள், நஜிப் நடவடிக்கை எடுப்பாரா?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது பேருக்கும் நாட்டின் பேருக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தாக வேண்டும், வேறுவழியில்லை என்கிறார் லிம் கிட் சியாங். “நஜிப் இனியும் கண…