malaysiaindru.my
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் 2 பெட்டலங்கள் இருந்தன. அ…