malaysiaindru.my
துணைப் பிரதமரின் ரெம்பாவ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை, மசீச கூறுகிறது
நெகிரி செம்பிலான், ரெம்பாவில் நேற்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நெகிரி மசீச கலந்துகொள்ளவில்லை, ஏனென்றால் தங்களை யாரும் அழைக்கவில்லை என்று அது கூறிற்று. இது …