malaysiaindru.my
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது – மத்திய அரசு..
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்ககோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமர் பாலத்தை இடிப்பதால் மத நம்பிக்கை பாதிக்கப்பட…