malaysiaindru.my
புத்ரா ஜெயாவால் புறக்கணிக்கப்பட்ட சுஹாகாம் ஐநாவின் உதவியை நாடுகிறது
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) ஐநா மனித உரிமை மன்றத்தின் காலாந்தர கண்ணோட்ட(யுபிஆர்)த்துக்கு அனுப்பும் அறிக்கையில் மற்றவற்றோடு மலேசிய அரசாங்கம் மீதான முறையீடுகளும…