malaysiaindru.my
திரைப்பட தயாரிப்பாளர்கள் – திரையரங்க உரிமையாளர்கள் மோதல் ஏன்?
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. வெளியாகும் படங்கள் வெற்றியடைந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகிறதோ இல்லையோ சினிமாவை சுற்றி மிகப்பெரிய வியாபாரம் உள்ளது. …