malaysiaindru.my
தே.மு. ஆட்சியில் இந்தியர்கள் புறக்கணிப்பு, மகாதீரும் மஇகா-வும் ஒப்புதல் வாக்குமூலம்
தேசிய முன்னணி ஆட்சியில் இந்திய சமுதாயம் வெகுவாக புறக்கணிக்கப்பட்டதை மாறிவிட்ட இன்றைய அரசியல் சூழலில் துன் டாக்டர் மகாதீரும் மஇகா தலைவர்களும் தங்களையும் அறியாமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்; இதன் தொடர்பில்…