malaysiaindru.my
மசீச 4 நாற்காலிகளை அம்னோவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) 4 நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படலாம் என நம்பப்படுகிறது. அம்னோ வேட்பாளர்களின் தொடர் பிரச்சாரத்தால், மசீச-வுக்கான இடங்கள் 36-ஆக …