malaysiaindru.my
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹல்மத்போரா காட்டுப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குத…