malaysiaindru.my
தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை: குவான் எங் அதிர்ச்சி என்கிறார், அஸ்மின் துரோகம் என்கிறார்
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள (மார்ச் 28 வரையில்) தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று பினாங…