malaysiaindru.my
மரியா சின் பிகேஆர் குடும்பத்தில் ஒருவராகி விட்டார், நூருல் இஸ்ஸா அறிவித்தார்
பெர்சேயின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா இப்போது பிகேஆர் குடும்பத்தில் ஒருவர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டதில் கட்சியின் உதவித் …