malaysiaindru.my
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம்
சென்னை, தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அ…