malaysiaindru.my
1எம்டிபி : நடுநிலை என்பது, தீயவர்களைப் பாதுகாப்பது என்பதல்ல என்கிறார் ஹாடி
1எம்டிபி பிரச்சனையில், பாஸ்-இன் நடுநிலைமை, அது குற்றத்தை ஆதரிக்கிறது என்று அர்த்தம் இல்லை, என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். தவறு என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, யாரையும் தண்டிக்க க…