malaysiaindru.my
யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரண…