malaysiaindru.my
நடந்து சென்று நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர் – பிரதமர் மோடி பாராட்டு..
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் அஜித் மோகன் சவுத்ரி. இவர் கடந்த ஒரு மாதமாக ஏழை மக்களுக்காக பிளாட்பாரங்களில் இலவச மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும், நோயா…