malaysiaindru.my
20 நாடுகளில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..
முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்க்ரியாலும், அவரது மகளும் இங்கிலாந்தில் நச்சுத் தாக்குதலுக்கு ஆளாயினர். இந்த நடவடிக்கையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது புகார் கூறப்பட்டது. அதற்கு ரஷியா மறுப்பு…