malaysiaindru.my
சாலே: பொய்ச் செய்திச் சட்டம் 1எம்டிபி விவாதத்தை ஒடுக்குவதற்கு அல்ல பொய்யான கூற்றுகளைத் தடுக்கத்தான்
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் பொய்ச் செய்திகள் தடுப்புச் சட்டம் 1எம்டிபி மீது விவாதங்கள் நடப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல என்கிறார…