malaysiaindru.my
தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்பட்டதால் சிலாங்கூரில் ஹரப்பானும் பாஸும் 7 இடங்களை இழக்கலாம்
தீவகற்ப மலேசியாவுக்கான இறுதி தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் கட்சிக்குச் சாதகமான முறையில் தேர்தல் தொகுதிகளை…