malaysiaindru.my
பழங்குடியின மக்கள் பட்ட துயரங்களுக்கு, மன்னிப்பு கோரிய கனடா பிரதமர் !
பிரிட்டிஷ் கொலம்பிய காலணித்துவ அரசினால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடியின தலைவர்கள் 6 பேர் தூக்கிலடப்பட்ட சம்பவத்திற்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார். பழங்குடியி…