malaysiaindru.my
நச்சுத் தேனான ஹரப்பானிடமிருந்து விலகியிருங்கள், அரசு ஊழியர்களுக்கு நஜிப் எச்சரிக்கை
பக்கத்தான் ஹரப்பானின் “வெற்று வாக்குறுதிகளை” நம்ப வேண்டாம் என்று அரசு ஊழியர்களை பிரதமர் நஜிப் இன்று எச்சரித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக நம்பத்தகாத …